new-delhi இந்தியாவில் 14 குறுந்தகவல் செயலிகளுக்கு தடை! நமது நிருபர் மே 1, 2023 இந்தியாவில் 14 குறுந்தகவல் செயலிகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.